சிங்கப்பூர் வாங்க‌

சிங்கப்பூர் வாங்க‌

Category: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
Book Code: 125
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( India )
  Price: Rs. 150 ( Outside India )

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வாழ்வில் மலர்ச்சி தேடி இடம்விட்டு இடம்பெயர்வது மனித சமூகத்தின் சுபாவம். கிராமத்திலிருந்து பெயர்ந்து நகரம் நோக்கி வேலைக்குச் செல்வது போலவே, வெளிநாடுகளுக்குச் செல்வதும் வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது நான்கு நபர்களாவது அயல் நாடுகளில் பணி செய்கின்றனர் _ நகரத்தின் விகிதம் இன்னும் அதிகம். படிப்புக்கோ, வேலைக்கோ வெளிநாடு செல்ல விரும்பும் பலர் சிங்கப்பூரை தேர்வு செய்கின்றனர். ஆனால், தகவல் பெற தவிக்கின்றனர். சிங்கப்பூருக்கு சமீபத்தில் சென்றவருக்கும், இனிமேல் செல்ல இருப்பவருக்கும் இந்தப் புத்தகம் மிகச் சிறந்த தகவல் பெட்டகம். சிங்கப்பூருக்கு எந்த விமானத்தில் கிளம்பி, எங்கு இறங்கிச் செல்லவேண்டும் என்பதில் தொடங்கி, ஊரைப் பற்றி முக்கியமான தகவல்கள், அங்குள்ள பண்பாட்டு பழக்க வழக்கங்கள் போன்றவற்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் ஜெயந்தி சங்கர் மற்றும் ரம்யா நாகேஸ்வரன். சிங்கப்பூரிலுள்ள சுற்றுலா தளங்கள், ஷாப்பிங் சென்டர்கள், நம் ஊர்க்காரர்கள் தங்கியுள்ள குட்டி இந்தியா, சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா முதலான

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback