மறந்து போன பக்கங்கள்

மறந்து போன பக்கங்கள்

Category: பொது
Author: செங்கோட்டை ஸ்ரீராம்
Book Code: 201
Availability:
Out of Stock
  Price: Rs. 75 ( India )
  Price: Rs. 245 ( Outside India )

அனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், தங்கள் அனுபவ அறிவை இளையவர்களுக்கு தாராளமாகத் தரக் காத்திருக்கிறார்கள். நம் நாட்டின் பழைமையான நூல்கள் பலவும், அனுபவங்களைத் தாங்கியவையே. ஆனாலும் தீயைத் தொட்டால் சுடும் என்கிற அனுபவப் பாடத்தைக் கேட்பதைவிட, செயலில் தாமே ஈடுபட்டு உண்மைதான் என்கிற அனுபவத்தைப் பெறவே இன்று நம்மில் பலரும் விரும்புகின்றோம். தலைமுறை தலைமுறையாக நம்மிடையே புழங்கிவரும் நீதிக்கதைகள் ஒருவகையில் அறவுணர்வையும் நன்னெறியையும் போதிக்கும் அனுபவப் பாடங்கள் எனலாம். இன்றோ, நாம் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோய் வருகின்ற காரணத்தால், நம் பண்டைய அறிவுப் பொக்கிஷங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாது போகிறது... இந்நூல் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளது. பண்டைய இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட வாழ்வியல் செய்திகள்,

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback