உஷார் உளவாளி

உஷார் உளவாளி

Category: பொது
Author: சுதாங்கன்
Book Code: 133
Availability:
Out of Stock
  Price: Rs. 80 ( India )
  Price: Rs. 230 ( Outside India )

எங்கேயாவது, எப்போதாவது, எதற்காவது மூளையைக் கூர்மையாக்கி, உடலைச் சீராக்கி சாகஸம் பண்ணியிருப்போம். இந்த சாகஸத்தைத் தொடர நினைக்கும்போது, அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தால்... அவ்வளவுதான்! கழுவும் மீனில் நழுவும் மீனாகி விடுவோம். ஆதலால்தான், உளவியல் ரீதியாக 'ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ'க்களைப் பார்த்து நாமும் 'ஹீரோ'க்களாகவே மாறிவிடுகிறோம். திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் விறுவிறு, சுறுசுறு விஷயங்களில் நம்மையும் பொருத்திப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் உளவு வேலை என்பது காற்றில் கயிறு திரிப்பதற்குச் சமமானது. எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில், திக்குத் தெரியாத நாட்டில், ஆள் பழக்கமில்லாத இடத்தில், அந்நாட்டைப் பற்றி உளவு பார்க்க எவ்வளவு தைரியம் வேண்டும்? அத்தகைய நிஜ ஹீரோக்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் சந்தித்த திகில் திருப்பங்களையும், திடுக்கிட வைக்கும் சம்பவங்களையும் சஸ்பென்ஸ் குறையாத ஹாலிவுட் படம் போல விறுவிறுப்பாக எழுதியுள்ளார் சுதாங்கன். இந்தத் தொடர் ஜூ.வி.யில் வந்தபோது ஏகப்பட்ட வரவேற்புகள். பலவிதமான பாராட்டுக்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback