புகைப்பதை நிறுத்துவோம்

புகைப்பதை நிறுத்துவோம்

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: பீட்டர் க்ராஸ் & க்ளைவ் ஹாப்வுட்
Book Code: 488
Availability:
Out of Stock
  Price: Rs. 100 ( India )
  Price: Rs. 320 ( Outside India )

‘தீபாவளிக்குப் பிறகு நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்..!’ ‘ஜனவரி முதல் தேதி முதல் சிகரெட்டுக்கு குட்பை!’ ‘என் பிறந்த நாளோடு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்காது..!’ _ உயிரைக் குடிக்கும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இப்படி நாள் குறிப்பது வழக்கம். ஒரு சிலர் வைராக்கியத்துடன் தடாலடி அறிவிப்பு செய்து விட்டு, அது முடியாமல் மீண்டும் அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவதும் உண்டு! புகைப்பழக்கம் எத்தனை ஆபத்தானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் ஏற்படும் செலவுகளும் புரியும். இருப்பினும் அந்த விஷ அரக்கனின் கோரப் பிடியிலிருந்து விடுபட வழி தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு வழித்துணையாக இருந்து உதவும் இந்தப் பயனுள்ள நூல்! புகைப்பழக்கத்திலிருந்து மொத்தமாக விடுபடுவதற்கு சூப்பரான 52 ஐடியாக்களை வழங்கியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள். புகைப்பவர்களை அச்சப்படுத்தாமல் _ அதேசமயம் அதன் ஆபத்துகளை அடுத்தடுத்து பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இடம்பெரும் சந்தேகப் பெட்டியில், புகைப்பழக்கத்தை விடுவதற்கு முன் ஏற்படும் நி

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback