புதுமொழி 500

புதுமொழி 500

Category: இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்
Author: ரவிபிரகாஷ்
Book Code: 515
Availability:
Out of Stock
  Price: Rs. 50 ( India )
  Price: Rs. 150 ( Outside India )

படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், கடைப்பிடிக்க எளிமையானதாகவும் இருப்பதே பொன்மொழிகள்! இவற்றை அனுபவங்களின் சாரம் என்று சொல்லலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான பல சம்பவங்கள் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது. அந்த அனுபவங்கள், பலருக்கு வழிகாட்டியாகவும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் அமைந்து விடுகிறது. நம் வாழ்க்கையில் மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பொன்மொழிகள் நமக்கு அளிக்கும் உற்சாகமான செய்தி. அப்படிப்பட்ட உன்னதமான பொன்மொழிகளைத் தேடித்தேடிப் படித்து, இன்றைய தலைமுறைக்குப் பயனளிக்கும் வகையில், தனக்கே உரிய நவீனமான நடையில் தொகுத்து ‘புதுமொழி 500’ என்ற பெயரில் அளித்திருக்கிறார் ரவிபிரகாஷ். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவுக்கு 500 புதுமொழிகளில் 500 ரகசியங்களை அள்ளி அள்ளி வழங்குகிறது இந்த நூல்.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback