FAQ

1) விகடன் பிரசுர புத்தகங்களை ஆன்-லைன் மூலம் பெறுவது எப்படி?

Step 1 தாங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தின் கீழே உள்ள Add cartஐ க்ளிக் செய்யவும். தாங்கள் க்ளிக் செய்தவுடன் இந்தியா அல்லது வெளிநாடு என்ற Optionஐ தேர்வு செய்யவும்.
Step 2 உள்நாடா, வெளிநாடா என்பதைத் தாங்கள் தேர்வு செய்த பிறகு மறுபடியும் Add cartஐ க்ளிக் செய்யவும். தாங்கள் க்ளிக் செய்தவுடன் தாங்கள் வாங்க தேர்வு செய்த புத்தகம் Shopping cartல் Add ஆகிவிடும்.
Step 3 மேற்கொண்டு புத்தகங்கள் வாங்க விரும்பினால் Desktopன் இடது புறம் உள்ள உள்ள Categoryல் எந்த பிரிவில் உள்ள புத்தகத்தினைத் தாங்கள் வாங்க விரும்புகிறீர்களோ அந்த புத்தகத்தின் Add cartஐ க்ளிக் செய்தவுடன் இம்முறை நேரிடையாக தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்த உள்நாடு அல்லது வெளிநாடு விலையில் Shopping cart™ Addல் Add ஆகிவிடும்.
Step 4 Shopping cartல் உள்ள Check outஐ க்ளிக் செய்யவும். தாங்கள் New Userஆக இருந்தால் தாங்கள் Register செய்யவேண்டும். ஏற்கெனவே Register செய்யதிருந்தால் உங்களுக்கான User Idஐ வைத்து Log In செய்யவும்.
Step 5 Log in செய்தவுடன் தங்களுக்கு புத்தகம் வந்து சேர வேண்டிய முமுமையான விலாசம் தொலைபேசி எண் ஆகிய முழு விவரங்களைப் பதிவு செய்யவும்.
Step 6 புத்தகங்களுக்குரிய தொகையை உங்களுடைய Debit/Credit Card அல்லது Net Banking மூலமாக செலுத்தலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த Transcationகள் முழுமையாக முடிந்த பிறகு தங்களுடைய Payment உறுதியானவுடன், தங்களுக்கான order Id Number உங்களது ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். தங்களது ஆர்டர் குறித்த தகவல்களைப் பெற இந்த எண்னை பயன்படுத்திக் கொள்ளவும்.

Payment செய்வதற்கு முன் Shopping cartல் உள்ள புத்தகங்கள் தாங்கள் தேர்வு செய்தவை தானா என்பதைச் சரிபார்த்து கொண்டு பிறகு Payment செய்யவும். தாங்கள் Payment செய்து விட்டால் orderஐ கேன்சல் செய்ய இயலாது. இதற்கு விகடன் நிர்வாகம் பொறுப்பேற்காது.

2) புத்தகங்களுக்குரிய பணத்தைச் செலுத்துவது எப்படி?
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் PAY PAL மூலம் பணம் செலுத்தலாம்.

3) ஆர்டர் செய்த புத்தகங்கள் எங்களுக்கு எப்போது கிடைக்கும்?
இந்தியாவிற்குள் ஆர்டர் செய்தவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு ஆர்டர் செய்தவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் கிடைக்கும்.

4) விகடன் பிரசுர புத்தகங்களை ஆன்-லைன் தவிர வேறு எந்த வழிகளில் பெறலாம்?
ஆன்-லைன் தவிர மணியார்டர் அல்லது டி.டி. அனுப்பி புத்தகங்களைப் பெறலாம். இந்தியாவிற்குள் புத்தகங்களைப் பெற புத்தக விலையுடன், ஒரு புத்தகத்திற்கு (தபால் செலவு) ரு.20/-ம், கூடுதல் புத்தகங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10/-வீதம் கூடுதலாக சேர்த்து மணியார்டர் அல்லது டி.டி அனுப்பி புத்தகங்களைப் பெறலாம். அனுப்ப வேண்டிய முகவரி:

விகடன் மீடியா சர்வீஸஸ் பி லிமிடெட்,
757,அண்ணா சாலை,
சென்னை-2
போன்:044-42634283/84
வெளிநாடுகளில் உள்ளவர்கள் எங்களது வெப்-சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் செலவுடன் கூடிய புத்தக விலைக்கு இந்தியாவில் மாற்ற தக்க டி.டி. மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
·	காசோலைகள் ஏற்கப்படமாட்டாது.
·	வி.பி.பி. தபால் முறை இல்லை

5) புத்தகங்களை எங்களுக்கு எவ்வாறு அனுப்புவீர்கள்?
இந்தியாவிற்குள் Register Book Post மற்றும் கூரியர் மூலமாகவும், வெளிநாடுகளுக்கு Register Airmail மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.

6) விகடன் பிரசுர புத்தகங்கள் மற்றும் Payments குறித்த தகவல்கள் பெற யாருக்கு மெயில் செய்ய வேண்டும்?
பிரசுர புத்தகங்கள் குறித்து books@vikatan.com என்ற ஈமெயில் முகவரிக்கும்
Payments தொடர்பாக payments@vikatan.com என்ற ஈமெயில் முகவரிக்கும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

7) தபால் அல்லது கூரீயர் மூலம் பெறப்படும் புத்தகங்கள் Damage ஆக கிடைக்கப் பெற்றால் என்ன செய்வது?
எங்களிடமிருந்து அனுப்பி வைக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் நல்ல நிலையிலேயே அனுப்பப்படுகிறது. ஆனால் பார்சலில் வரும் புத்தகங்கள் மிகவும் Damage ஆக தங்களுக்கு வந்திருந்தால், நாங்கள் அனுப்பிய பார்சல் பேக்குடன் அப்படியே எங்களுக்கு திருப்பி அனுப்பினால் தங்களுக்கு மாற்று புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

8) Password மற்றும் User Name திரும்பப் பெறுவது அல்லது மாற்றுவது எப்படி?

9) விகடன் அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து புத்தகங்களை வாங்கலாமா?
ஞாயிற்றுகிழமை தவிர மற்ற வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எங்களது அலுவலகத்தில் புத்தக விற்பனை உண்டு.

10) சென்னை தவிர மற்ற இடங்களில் விகடன் பிரசுர புத்தகங்களைப் பெறுவது எப்படி?
தமிழகம் முழுவதும் எங்களுக்கு விற்பனையாளர்கள் உள்ளனர். தங்கள் பகுதிக்கு அருகில் எங்களது புத்தகங்களை எங்கு வாங்கலாம் என்ற தகவல்களை, எங்களது விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து பெறலாம்.

மதுரை    9003016718
நெல்லை  9791034167
திருச்சி    9789977824
சேலம்    9791032867
கோவை   9789977845
விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமை தவிர மற்ற வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணிக்குள் போன் செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறலாம்.

11) ஆன்-லைனில் செய்யப்படும் பண பரிமாற்றம் உறுதி செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது?
Payments@vikatan.com என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் செய்யலாம். அல்லது எங்களது விகடன்.காம் பிரிவுக்கு 044-28524054/64/74 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

12) உங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து புத்தகங்களை வாங்கினால் ஏதேனும் சிறப்பு தள்ளுபடி உண்டா?
ஆம். நேரிடையாக எங்களது அலுவலகத்திற்கு வந்து புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு 5 முதல் 15% வரை தள்ளுபடி உண்டு.

13) ஆன்-லைனில் வாங்கும் புத்தகங்களுக்கு Discount உண்டா?
இது குறித்து வெப்-சைட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும். அந்த குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும்.

14) ஆன்-லைனில் புத்தகங்கள் வாங்க கண்டிப்பாக Account தொடங்கப்பட வேண்டுமா?
ஆம். தாங்கள் ஆன்-லைனில் புத்தகங்கள் ஆர்டர் செய்யும் போது தங்கள் ஆர்டருக்குரிய எண் உடனடியாக தங்களுக்கு மெயில் செய்யப்பட்டுவிடும். தங்களின் ஆர்டரின் நிலை குறித்து அறிவதற்கு மேற்படி ஆர்டர் எண் மிகவும் அவசியம். மேலும் Account தொடங்க தாங்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

15) ஆர்டர் செய்த பிறகு ஆர்டரின் நிலை குறித்து அறிவது எப்படி?
தாங்கள் ஆர்டர் எண்னைக் குறிப்பிட்டு எங்களுடைய pubonline@vikatan.com என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் செய்து தங்களது ஆர்டரின் நிலை குறித்த தகவல்களைப் பெறலாம். அல்லது 044-42634283 என்ற எங்களது தொலைபேசி எண்ணுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

16) வாசகர் திருவிழாவின் போது ஆன்லைன் வாசகர்களுக்கு கூப்பன்கள் அனுப்பப்படுமா?
தாங்கள் ஆர்டர் செய்யும் புத்தகங்களுக்குரிய கூப்பன்கள் புத்தகங்களுடன் பார்சலில் வைத்து தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கூப்பன்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

1. How to get Vikatan Publication books?

Step 1: Click on Add Cart below the books to Start your shopping, it will ask you to select the option INDIA / Outside INDIA
Step 2: After selecting the nation, click on Add Cart, the selected item will gets add to your cart.
Step 3: To Continue your shopping click on the Categories at the left of the desktop and add to cart. This time the books will get added in the shopping cart in the selected nations rate.
Step 4: Now click on Check Out in the shopping cart and register your account if you are a new logger or else you can login with your existing user name.
Step 5: Once you logged in, it will ask your shipping address to which the books has to get despatch.
Step 6: The final step is your payment option. Here you can use your Debit / Credit Cards and also your net-banking process for transacting the amount. After your successful transaction an Order Id will be sent to your registered email Id to track your order if there is any issues in future.

* Please view and confirm your shopping cart before getting in to payment option as Vikatan wont cancel your orders once the payments made..

2. What are the payment options provided by you?
You can make payments for your purchases using Credit Cards, Debit Cards, Net-Banking and Paypal.

3. When I will be getting my Ordered books?
On best efforts basis, the books will be despatched to Indian customers within 7 Working Days and International customers within 15 Working Days from the date of receipt of payment.

4. Is there any other Mode of Payment to get Vikatan Publication books?
The reader within India who wish to purchase the books through Reg Post or Courier can send Rs.20 as the postal charge with the book rate and Rs.10 for each additioanl books. They can send us DD / MO in favour of,
VIKATAN MEDIA SERVICES
#757, Anna Salai,
Chennai – 600002
TamilNadu
India
PH-044-42634283/84
International readers can see the price of the books through our site and can send DD in favour of the above mentioned name and address.
* Cheques are not accepted.
* There is no VPP facility.

5. Whom can we mail regarding Publication books and Payments?
For Vikatan Publication you can mail to books@vikatan.com For Payments you can mail to payments@vikatan.com

6. I got the books in a damaged condition, what should I do?
We take all effort to deliver the books in good condition to you. However, under extreme conditions, some books may get damaged in transit. Such damaged books will be replaced at free of cost, if you could send the package with its original wrapper.

7. Can I change my password and how to retrieve it when I forget?

Yes, You can change your password. In the index page of our books.vikatan.com you can find a LOG IN panel where you have to enter your user id and password. Subsequent to this action the index page of books.vikatan.com will get refreshed and at the bottom of the welcome message you will find an option to change your password.

The same you can follow when you forget your password.

8. Can we come to your office to get the books?
Yes, you can get the ordered books from our office located at,
VIKATAN MEDIA SERVICES PVT LTD
No.757, Anna Salai,
Chennai – 6000002
PH-044-42634283/84
9500068144
on all working days between 10am to 6pm

9. Where can we get your books apart from chennai?
We have Book sellers all over TN and you can get the books in your major cities and near by and by contacting the below mentioned phone numbers,

	COVAI	9789977845	
SALEM 9791032867
TRICHY 9789977824
MADURAI 9003016718
NELLAI 9791034167

10. What should I need to do, if my payments is not successful?
You can call or mail to payments@vikatan.com and our web team will guide you in case of any issues.

11. Do you offer any discounts when we visit your showroom directly?
Yes, when you visit our showroom directly you would be offered discount ranging between 5 to 15%.

12. Do you offer any discount when we purchase from your site?
Based on the offer scheme prevailing, then, you may get discounts.

13. Is it mandatory to create an account to place order?
Yes, Creating an account helps you to get an Order ID number from our end which help us to service your orders.
We assure that your personal information will be kept 'confidential'.

14. How can I track/know the status of my order?
You can call us or mail us with the Order ID number given to you at the time of purchase and you will be provided with the details of the parcel sent to you.

15. If I place order in online, how can I get the coupon for Vasagar Thiruvizha contest which is being conducted by you every year?
The coupon will be sent to you along with the parcel. You can send the filled in coupon to our office.

16. How will you send us the books?
At our option of the person ordering, the books ordered are sent either through Registered Post or Courier to the customers who are with in India and for Foreign customers the books are sent through Registered Airmail.

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback