அண்ணா

அண்ணா

Category: மொழிபெயர்ப்பு நூல்கள்
Author: இரா.கண்ணன்
Book Code: 555
Availability:
Out of Stock
  Price: Rs. 190 ( India )
  Price: Rs. 505 ( Outside India )

‘தமிழகத்தின் பெர்னார்ட்ஷா’ என்று போற்றப்படும் அறிஞர்; குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்; ‘தமிழ்நாடு’ என்ற பெயரை மெட்ராஸ் மாகாணத்துக்குச் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழ்ப் போராளி; சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து, தனது அரசியல் தந்தைக்கு முடிசூட்டிய திராவிடத் தொண்டன். இவர் வீதியில் இறங்கினால் ஊர்வலம்; மேடை ஏறினால் மாநாடு. தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் பேரறிஞர்; தன் கட்சித் தோழர்களுக்கு அண்ணா. ஆம், இத்தனை சிறப்புகளுக்கும் உரிய ஒரே அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. திராவிடக் கட்சிகளுக்கெல்லாம் அடித்தளம் அமைத்தவரும் அண்ணாதான். நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றுவதற்கு அவர்தான் பெரியாருக்குப் பக்கபலமாக இருந்தார். அண்ணா இல்லை என்றால், தமிழ்நாட்டில் இன்று இத்தனைக் கட்சிகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில், அவர் ஆலமரமாகத் திகழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் வாழ்க்கைச் சுவடை ஒட்டிய தமிழக அரசியல் வரலாறுதான் இந்த நூல். ‘ANNA - The life and times of C.N.ANNADURAI’ என்ற ஆங்கில நூலை ஆதாரங்களு

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback