சுட்டிகளின் உலகம்

சுட்டிகளின் உலகம்

Category: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்
Author: கமலநாதன்
Book Code: 185
Availability:
Out of Stock
  Price: Rs. 65 ( India )
  Price: Rs. 185 ( Outside India )

பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் பலரும் நினைக்கின்றனர். சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைப் பற்றிய செய்திகளை தினந்தோறும் ஊடகங்களின் மூலம் கண்டும் கேட்டும் வருகின்றோம். அதனை நேரில் சென்று பார்த்தால் மனதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அமெரிக்காவின் முக்கிய இடங்களான ஃப்ளோரிடா, வாஷிங்டன், சௌத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மனதைக் கவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பார்த்த பொறியாளர் கமலநாதன், அந்த அனுபவத்தை சுவாரஸ்ய மொழி நடையில் சுட்டிகளுக்கும் புரியும்படி சுட்டிவிகடன்_ல் எழுதினார். அதுவே இந்த 'சுட்டிகளின் உலகம்' பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்ததுபோல நம்முடன் கை குலுக்கும் டிஸ்னி உலகம், குட்டி யானைகள்

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback