Author : விகடன் பிரசுரம்
Print book
₹120
Out of Stock
ஹலோ சுட்டீஸ்! எப்படி இருக்கீங்க? எப்பவும் எதையாவது தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வம் இருக்கறவங்கதானே நீங்க! 'அது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? சூரியனைத் தாண்டி வேற உலகம் இருக்கா? இந்த மெஷின் எப்படி வேலை செய்யுது?' _ இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பீங்க. பள்ளிக்கூடத்துல சில புத்தகங்களைக் குடுத்து 'இதைத்தான் படிக்கணும்... இதைப் படிச்சே தீரணும்'னு சொல்லும்போது நீங்க பரீட்சைக்காக மட்டுமே அதைப் படிப்பீங்க. அதே நேரத்துல, இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவீங்க. உங்களோட அந்த ஆர்வத்தைச் சரியான விதத்துல ஊக்கப்படுத்தறதுக்குன்னே உருவாக்கப்பட்டதுதான் இந்த 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்'. 'நமக்கு தெரியும்னு நினைச்ச விஷயங்கள்ல தெரியாதது இவ்வளவு இருக்கா?'னு உங்களை நிச்சயம் இந்தப் புத்தகம் ஆச்சரியப்படவைக்கும். உள்ளே போங்க... கடலுக்குள்ள இருக்கிற அதிசயங்கள், உயிரியல் உலகத்துல வித்தியாசமான விலங்குகள் இப்படி எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி பிரமிப்பு அடைவீங்க! 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்' உங்க சுட்டி விகடன்ல தொடராக வந்தப்போ உங்களை மாதிரி சுட்டிகள் அதைப
Read More
Generic Name : Book
Book code : 68
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : NIL
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00