Books
  • Title comes here
  • Title comes here

புத்தகத்தை மாற்றித் தருவதற்கான கொள்கை (Replacement Policy)

  1. புத்தகத்தை மாற்றும் கொள்கை

    விகடன், உயர்தரமான தமிழ் புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்க உறுதியாக செயல்படுகிறது. நீங்கள் சேதமடைந்த, அச்சுப் பிழையுள்ள, அல்லது பக்கங்கள் இல்லாத புத்தகத்தை பெற்றால், அதனை மாற்றித் தர எங்களால் முடியும்.

    புத்தகத்தை மாற்றுவதற்கான விதிமுறைகள்:

    • புத்தகம், எங்கள் இணையதளத்தில் நேரடியாக வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
    • 15 நாட்களுக்குள் சேதம்/பிழைகள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும்.

    மாற்றத்திற்கு ஏற்புடைய குறைபாடுகள்:

    • புத்தகம் சேதமடைந்திருந்தால்
    • அச்சுப் பிழை இருந்தால்
    • பக்கங்கள் மாறியிருந்தால் அல்லது விடுபட்டிருந்தால்

    புத்தகத்தை மாற்றிட:

    கீழ்கண்ட விவரங்களுடன் books@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்:

    • உங்கள் ஆர்டர் எண்
    • சுருக்கமான குறைபாட்டு விளக்கம்
    • சேதமடைந்த பகுதிகளின் புகைப்படம்
  2. Replacement Guidelines – English

    At Vikatan, we are committed to providing our readers with high-quality Tamil books. If you receive a book that is damaged, defective, or contains missing pages, we will gladly replace it.

    Eligibility for Replacement:

    • The book must have been purchased directly from our website.
    • Replacement requests must be made within 15 days of receiving the order.

    Issues eligible for replacement include:

    • Physical damage to the book
    • Printing defects
    • Missing pages

    How to Request a Replacement:

    Please email books@vikatan.com with the following:

    • Your order number
    • A brief description of the issue
    • Clear photos of the damaged or defective book