Author : விகடன் பிரசுரம்
Print book
₹125
Out of Stock
You can get this ebook instantly on our apps once you have made a payment.
டியர் சுட்டிகளே! மாயா ஜாலங்களில் தேர்ச்சி பெற்று, எந்தக் கேள்விக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பதில் சொல்லக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த மாயாவியை 'விசார்ட்' என்று அழைப்பார்கள். அதுதான் சுருக்கமாக, செல்லமாக 'விஸ்'. மந்திர தந்திர உலகின் சூப்பர் ஸ்டார் ஹாரிபாட்டர் _ ஒரு விஸ். அதுபோல, இந்த அறிவுப்பெட்டகத்தைத் திறந்து அரிய பொக்கிஷங்களை அள்ளி எடுக்கப் போகும் நீங்களும்_ சுட்டிகள் மத்தியில் ஒரு க்விஸ் விஸ்! தமிழ்நாடு முழுவதும் மூவாயிரம் பள்ளிகளிலிருந்து சுட்டிகள் பங்கேற்ற பிரமாண்டமான க்விஸ் நிகழ்ச்சி 'சுட்டி க்விஸ் விஸ்_2005'. ஏகப்பட்ட கேள்விகளோடும் பதில்களோடும் இந்தப் போட்டி ஒரு 'தகவல் திருவிழா'வாகவே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 1500 கேள்விகள் இதோ உங்களுக்காக ஒரு புத்தகமாக! இதில் தமிழ், ஆங்கிலம் _ இரண்டு மொழிகளிலும் கேள்வி_பதில்கள் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம். ஓய்வு நேரத்தில் படிப்பதற்கு மட்டுமல்ல... நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் அறிவுபூர்வமாக பொழுதுபோக்கும் வகையில் க்விஸ்ஸை ஒரு போட்டி விளையாட்டாகவும் ஆடலாம் என்பது இன்னொரு சிறப்பம்சம். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 10
Read More
Generic Name : Book
Book code : 71
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 81-89780-56-5
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00
You can get this ebook instantly on our apps once you have made a payment.