Author : டாக்டர் க.நித்யா மனோஜ்
Print book
₹190
‘தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று சொல்வார்கள். பொதுவாக உடல் என்று சொன்னாலே அதைத் தொடர்ந்து வரும் அடுத்த வார்த்தை ‘வலி’ என்பதாகும். உடல் வலி, தலை வலி என உடலுக்கு ஏற்படும் நலக் குறைவின் எச்சரிக்கை மணிதான் வலி. சின்ன சிராய்ப்பால் ஏற்படும் வலியில் இருந்து உயிரையே வதைக்கும் வலி வரை உடலில் அடிக்கடி பலவித வலிகள் ஏற்படுகின்றன. முழங்கால் வலி, முதுகு வலி வரை அனைத்து வலிகளுக்கான சிகிச்சை முறைகளையும் அதை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றியும் அந்த வலிகள் வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கி விகடன் இணைய தளத்தில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அனைவருக்கும் எளிதாகப் புரியும்படி அழகு தமிழில், சுவாரஸ்யமாக இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் க.நித்யா மனோஜ். படித்துப் பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய ஒரு மருத்துவ நூல்!
Read More
Generic Name : Book
Book code : 1145
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-33-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00