Author : பாக்கியம் ராமசாமி
Print book
₹65
Out of Stock
உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். பலர் நகைச்சுவையாகப் பேசியே தன்னைச் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைத்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தன் எழுத்தால் சிரிக்க வைக்கமுடியும்! இந்த நூலின் ஆசிரியர் பாக்கியம் ராமசாமி, தன் எழுத்தாற்றலால் அவரது வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வு பொங்க கதைகளாக எழுதி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே இல்லாமல் சில கதைகளை விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எழுதியுள்ளார். உதாரணமாக, ஆப்பிளின் மேல் பூசப்பட்டிருக்கும் மெழுகு பற்றியும், அந்த மெழுகை நீக்கி உட்கொள்ள வேண்டியது பற்றியும் எழுதியுள்ளார். மேலும், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை ‘பலன்கள் பலவிதம்’ என்ற தலைப்பில், ஜாதகம் பார்ப்பதில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுவாரசியமாக எழு
Read More
Generic Name : Book
Book code : 516
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-279-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00