Author : பட்டுக்கோட்டை பிரபாகர்
Print book
₹110
Out of Stock
மனித உணர்வுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் உணர்வு காதலுணர்வு. ஓர் ஆணும் ஒரு பெண்ணும், எனக்கு நீ, உனக்கு நான்! என்று ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைக்கு காதல்தான் ஆதாரம். வெவ்வேறு மனித உறவுகள் பரிமளிப்பதும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலுணர்வால்தான். உயிருக்குள் உயிராய் வளர்ந்து நம்பிக்கையைப் பலப்படுத்தும் காதல் \ உன்னதமான காதல் \ சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. காதலர்களுக்குள் நம்பிக்கை தகர்ந்து விட்டால்..? அதுதான் தொட்டால், தொடரும்... காதலைச் செதுக்கி, காதலர்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தொட்டால், தொடரும்... | விகடனில் வெளிவந்து சில????ஆண்டுகளானாலும்,???இப்போதும் பக்கங்களுக்குள் பயணித்தாலும் சூடும் சுவையும் குறையாமல் வாசகர்களின் நெஞ்சை அள்ளும் விதமாகத் திகழ்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பம்சம். தொட்டுப் படிக்கத் துவங்கிவிட்டால், நீங்களே தொடர்ந்து புரிந்து கொள்வீர்கள்.
Read More
Generic Name : Book
Book code : 66
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : NIL
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00