Author : கவிஞர் சாம்ராஜ்
Print book
₹375
மகிழ்ச்சி, ஆசை, துக்கம், துரோகம் என அனைத்து உணர்வுகளின் கலவைதான் மனித வாழ்வு. மரணித்து மண்ணில் மறையும் வரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ விதமான மனிதர்களையும் சம்பவங்களையும் கடந்து செல்கிறான். தன் வாழ்வின் இருத்தலுக்காக சுயநலம், பொறாமை, கோபம், ஏமாற்றம் என எல்லாவற்றின் மீதும் மனிதன் தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறான். இப்படி பல உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழ்பவர்களை, வாழ்வைத் தொலைத்த மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் அக புற வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சி அந்த மனிதர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கண்முன்னே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் கவிஞர் சாம்ராஜ். தனி மனிதர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அல்ல இவை; அந்த மனிதர்களின் வாழ்வியலும் உணர்வுகளும் சொல்லும் செய்திகள் என்னென்ன என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யும் கட்டுரைகள் ஆகும். பலவித மனிதர்களைப் பற்றிக் கூறி படிப்பவர்கள் மனதை ஆற்றுப்படுத்தும் இந்த வைகையாற்றுப்படை!
Read More
Generic Name : Book
Book code : 1162
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-29-5
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00