Author : கே.என்.ஸ்ரீனிவாஸ்
Print book
₹95
Out of Stock
தொழில்நுட்ப, பொறியியல் சார்ந்த அறிவியல் உலகின் அந்தஸ்துமிக்க துறைகளில் வேதியியல் துறையும் ஒன்று. பலவித சமன்பாடுகளும், பற்பல ஆய்வுக் கூறுகளும்தான் வேதியியலின் அடிப்படை சூத்திரங்களாக விளங்குகிறது என்பதை அனைவரும் அறிவர். பரவலாக இருக்கும் இந்தத் துறையின் அடிப்படையான சமன்பாடுகளையும் அவசியமான வேதியியல் செய்முறைகளையும் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு, சமூகத்தில் நல்லதோர் அந்தஸ்தை கொடுத்துள்ளது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம் போன்ற துறைகளில் 1901 முதல் 2000 வரையிலான ஆய்வுகளையும், ஆராய்ச்சியாளர்களின் நிலைகளையும் ஏற்கெனவே நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். அதேபோன்று, வேதியியல் துறையிலும் 1901 தொடங்கி 1950 வரையிலான வேதியியல் அறிஞர்களின் ஆய்வுகளும், அறிஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வேதியியல் சமநிலை மற்றும் ஊக்கிகள் மீதான ஆய்வு, தாவரங்களுக்கு நிறம் கொடுக்கும் குளோரோஃபில் மீதான ஆய்வு, கரிமப்பொருட்கள், கார்போ_ஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மீதான ஆய்வு, DNA மற்றும் RNA அணுக்களை மின்சாரம் கொண்டு பிரிக்கும் ஆய்வு... போன்ற விஞ்ஞான விளைச்சல்களின் விளக்கமான நி
Read More
Generic Name : Book
Book code : 545
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-309-6
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00