Author : சுவாதி ஒய்.பவே & சுனில் சாய்னி
Print book
₹85
Out of Stock
‘அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடியமாட்டேன்!’ என்று பாஞ்சாலி சபதம் செய்தது மகா கோபத்தின் காரணமாக. கண்ணகி மதுரையை எரித்ததும் அதிகபட்சக் கோபத்தின் விளைவுதான். இவ்வளவு ஏன், முக்கண்ணனுக்கே கோபம் வரவில்லையா? ‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க...’, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றெல்லாம் கோபத்தை அடக்குவதைப் பற்றியும் பலர் சொல்லியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவத்துக்காகக் கோபம் கொண்டதால்தான் அகிம்சை என்ற கோப நிர்வாகத்தை நடத்திக் காட்டினார் மகாத்மா காந்தி. கோபம் வரக்கூடிய சூழல்களை விவரித்து, அதைக் கட்டுப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும் எப்படி என்பதை விளக்குகிறது இந்த நூல்! இந்த நூலில், முதலாவதாக, கோபம் எப்படி வரும், அதன் காரணமாக ஏற்படும் பிரச்னை ஆகியவற்றையும், அடுத்து அதன் விளைவுகளும், இறுதியாக கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பல நுட்பங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன. பொறுமை இழப்பதால் கோபம் வருகிறது. கோபம் வரும் கணத்தில் பொறுமையை இழக்காமல் இருப்பது, எதிர்மறை எண்ணம் எழும்போதே மனதைத் திசைதிருப்புவது, நேரத்தை நிர்வகிப்பதால் கோபம் எழாத நிலை ஆகிய பல நடைமுறை யோசன
Read More
Generic Name : Book
Book code : 544
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-308-9
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00