Author : வெ.நீலகண்டன்
Print book
₹250
தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு பொற்காலம். ஆம், தங்களின் புதுப்புது ஐடியாக் களால் தாங்களே ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்கி இளம் வயதிலேயே அதிக வருவாயைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் இளைஞர்கள். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் மாநில வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு தொழில் தொடங்க முதலில் தேவைப்பட்டது முதலீடு செய்ய தேவையான பணம். அதன்பிறகு தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திச் செல்வது என்பது பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பணம் பிரதானம் இல்லை. புதுப் புது ஐடியாக்கள் இருந்தால் போதும் முதலீடு செய்ய நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அப்படி தன் புதிய ஐடியாக்களால் ஸ்டார்ட் -அப்கள் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பவர்களைப் பற்றி ஆனந்த விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. தங்களின் புதிய ஐடியாக்களால் வெற்றிபெற்ற ஸ்டார்ட் - அப் நிறுவங்களை அறிந்துகொள்ளுங்கள்!
Read More
Generic Name : Book
Book code : 1158
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-23-3
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00