Author : ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்
Print book
₹250
முதலீட்டுத் துறையை உடல் நலத்துடன் ஒப்பிட்டு, சமச்சீர் உணவைப் போல சமச்சீர் முதலீடும் அவசியம் என்பதை விளக்கியிருக்கும் விதம் அற்புதம். ஒற்றை முதலீட்டைச் சார்ந்து இருப்பதை விடுத்து, பன்முகத் தன்மையுடன் முதலீடு செய்வதே நீண்ட கால வெற்றிக்கு வழி என்பதை இந்நூல் மிகத் தெளிவாகத் தடம் காட்டுகிறது. பணத்தைச் சேமிப்பதற்கும், அதைச் செல்வமாக மாற்றுவதற்கும் இடையே உள்ள இடைவெளியை இந்நூல் மிகச்சரியாக நிரப்புகிறது. “பணத்தை நிர்வகிப்பதில் மாற்றி யோசிப்பது எப்படி?” என்ற வினாவிற்கு விடையாக இந்த நூல் அமைகிறது. முறையான சேமிப்பு, இலக்கு நோக்கிய முதலீடு, ரிஸ்க் மேலாண்மை போன்ற சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கி நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நிதி மேலாண்மையை ஒரு கலையாகவும், அதே சமயம் ஒரு வாழ்வியல் ஒழுக்கமாகவும் மாற்றத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு பயனுள்ள கையேடு.
Read More
Generic Name : Book
Book code : 1164
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-34-9
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00