Author : சிவகாசி மணிகண்டன்
Print book
₹200
பணம் என்பது வெறும் சம்பாதிப்பதற்கான கருவி மட்டுமல்ல; அதை சரியாக நிர்வகித்தால் வாழ்க்கை முழுவதையும் மாற்றக்கூடிய சக்திகொண்டது என்பதை இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த நூலில், பொழுதுபோக்கை வருமானமாக மாற்றுவது எப்படி, சிக்கலற்ற மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி, ஒரே முயற்சியில் ஆயுள் முழுவதும் வருமானம் பெறும் வழிகள் போன்ற முக்கிய தகவல்கள் இதில் உள்ளன. தனிநபர் நிதி மேலாண்மை குறித்து நூலாசிரியர் வழங்கும் விளக்கங்கள், ஆரம்ப நிலை முதலீட்டாளர் களுக்கும், நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி, முதலீடு குறித்த அறிவை வாழ்க்கைச் சம்பவங்களுடன் இணைத்து எளிமையான நடையில் கூறியுள்ளது வாசகர்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. பணத்தைப் பற்றி பயம் அல்லது குழப்பம் கொண்டவர்களுக்கு, இந்த நூல் நம்பிக்கையையும் தெளிவையும் அளிக்கும். மொத்தத்தில், நிதிச் சுதந்திரத்துக்கான நடைமுறை வழிகாட்டி; ஒவ்வொருவரின் புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டிய ஒரு பயனுள்ள நூல்.
Read More
Generic Name : Book
Book code : 1166
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-46-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00