Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.assettype.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X

Added to Cart

Cart subtotal:

Go to CartContinue Shopping

விகடன் நோட்ஸ் - அறிவியல்

Author : விகடன் பிரசுரம்

Print book

140

Out of Stock

You can get this ebook instantly on our apps once you have made a payment.

Description

வணக்கம்! அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, - தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின்படியும், அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையிலும் விகடன் நோட்ஸ் எழுதப்பட்டுள்ளது. - சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2015&ம் ஆண்டு, அறிவியல் பாடப் பகுதியில் உள்ள வினாக்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதே விகடன் நோட்ஸின் சிறப்பு அம்சம். - அனைத்து வினாக்களுக்கும் மதிப்பீடு வாரியாக விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.பகுதி வாரியாக, பொதுத் தேர்வு அடிப்படையில் கூடுதல் வினாக்களும் தரப்பட்டுள்ளன. - பாட வாரியாகத் தரப்பட்டுள்ள மதிப்பெண் ப்ளூ பிரின்ட்டை, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஏற்ப தனியாகப் பிரித்துக் கொடுத்துள்ளோம். - அரசு பொதுத் தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் வகையில் கருத்துக்களை வரிசைப்படுத்தி, எளிய நடையில் ப்ளூ பிரின்ட் அடிப்படையில் விடைகள் தரப்பட்டுள்ளன. - மாணவர்களின் பயிற்சிக்காக ஏப்ரல் 2015 அரசு வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. - ஓரிருமுறை படித்தாலே மனதில் பதியும் வண்ணம் விடைகள், மிகவும் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. - அனுபவம் பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நோட்ஸ் தயாரிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் இப்புத்தகத்தின் மூலம் சிறப்பாகப் பயின்று வெற்றிபெற மனதார வாழ்த்துகிறோம். நன்றி.

Read More

Product details

Generic Name : Book

Book code :

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN :

Country of Origin : India

Contact us : books@vikatan.com

Out of Stock

M.R.P: .00

You can get this ebook instantly on our apps once you have made a payment.