Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.assettype.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X

Added to Cart

Cart subtotal:

Go to CartContinue Shopping

விகடன் நோட்ஸ் - கணக்கு

Author : விகடன் பிரசுரம்

Print book

120

Out of Stock

You can get this ebook instantly on our apps once you have made a payment.

Description

வணக்கம்! அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற பொதுத் தேர்வு நோக்கில் விகடன் நோட்ஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது. விகடன் நோட்ஸின் சிறப்பம்சங்கள்: - ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் பயிற்சி பகுதியில் இருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன. இவ்வினாக்கள் கேட்கப்பட்ட ஆண்டோடு விடையும் குறிக்கப்பட்டுள்ளது. - இரண்டு மதிப்பெண் வினாக்கள், தெளிவான விளக்கங்களோடு தேவையான சூத்திரங்கள் மற்றும் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. - சிந்தனை மற்றும் கணக்கிடும் திறன்களை வளர்க்கும் வகையில் ‘செய்து பார்ப்போம்’ என்ற தலைப்பில் வினாக்கள்&விடைகள். - விடைகளை சரிபார்ப்பதற்கு குறிப்புகளும் விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. - ஐந்து மதிப்பெண் வினாக்கள், மிகத் தெளிவான விளக்கப்படத்துடனும், சூத்திரங்கள் மற்றும் படங்களுடனும் இடம் பெற்றுள்ளன. - பத்து மதிப்பெண் வினாக்கள், வரையும் திறனை வளப்படுத்துவதோடு, முழு மதிப்பெண் பெறவும் துணைபுரியும் வகையில் தரப்பட்டுள்ளது. - பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் ர அடையாளத்தோடு இடம் பெற்றுள்ளன. - ஒவ்வொரு கணக்கின் ஆரம்பம் மற்றும் முடிவும் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மாணவ-மாணவிகளும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் மனதில் பதியும் விதமாக விகடன் நோட்ஸ் தந்துள்ளோம். விகடன் நோட்ஸ் படித்தால் 100_100 வாங்கி வெல்லலாம். வாழ்த்துக்கள்.

Read More

Product details

Generic Name : Book

Book code :

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN :

Country of Origin : India

Contact us : books@vikatan.com

Out of Stock

M.R.P: .00

You can get this ebook instantly on our apps once you have made a payment.